கோயம்புத்தூர் வெள்ளியன்கிரி மலை பயணம்
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 நாள் சித்ரா பௌர்னமி அன்று மாலை 7.15 மணிக்கு வெள்ளியன்கிரி மலை அடிவாரதிலிருந்து எனது நண்பர்கள் சிவசாமி, யாதவன், ராம்குமர் மற்றும் நான் சதீஷ்மோகன் புறப்பட்டோம். முதல் இரண்டு மலையில் படிக்கட்டுகள் சென்குத்தாக இருந்தது. இரண்டாவது மலையில் நீர் ஊற்று இருக்கும். அங்கு நீர் பிடித்து கொள்வது
திங்கள், 18 ஏப்ரல், 2011
வெள்ளி, 1 ஏப்ரல், 2011
சொகுசுப்பேருந்துகளின் நிலை
தமிழக அரசு போக்குவரத்துக் கழதத்திற்கு புதிதாக வாங்கப்பட்ட சொகுசுப்பேருந்துகளின் நிலை பராமறிப்பு இன்றி மிக மோசமான நிலையில் உள்ளன. சொகுசுப்பேருந்துகளில் உள்ள தானியங்கி கதவுகளை ஓட்டுநர்கள் ஒவ்வொரு நிறுத்தத்திலும் பூட்டி அடைப்பதற்கு பதிலாக கயிறு வைத்து கட்டிவைத்திருக்கின்றனர். பயணிகளின் பாதுபாப்பான பயணத்திற்காக அரசு மிக அதிக செலவில் நவீன வசதிகளுடன் பேருந்துகளை வாங்கிளால் அதை செம்கையாக பயன்படுத்த மறுக்கும் ஓட்டுநர்களை பெதுமக்கள் சார்பாக கண்டிக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
