இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 11 அக்டோபர், 2012

தமிழகத்தில் மின் வெட்டு

                           தமிழகத்தில் 2010 ஆம் ஆண்டு முதல் சிறிய அளவில்  துவங்கியது.  மின்வெட்டு 2011 ஆம் ஆண்டு சில மணி நேரம் அதிகரித்து 2012 ஆம் ஆண்டு பல மணி நேர மின் வெட்டுடால் தமிழகம் இருண்ட காலமாக மாறியது.  மின் வெட்டால் தொழில்கள், நிறுவனஙகள் மட்டுமில்லாது தமிழகத்தின் அனைத்து பொருளாதார நிலைகளிலும் பெறும் பாதிப்பை சந்தித்து வருகின்றது. இந்த அவல நிலையை கண்டு கொல்லாமல் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியில் அமர்ந்து வேடிக்கை  பார்த்துக்  கொண்டிருக்கிறரர்.   
                    இலவசமாக கண்ட பொருட்களைக் கொடுக்காமல் தமிழகத்தின் தற்போதை தேவை என்ன என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல் படவேண்டும். காற்றாலை மின் உற்பத்திக்குத் தேவையான சிறிய இரக காற்றடிகள் மின் சேமிக்கும் கருவிகள். சூரிய ஒளியை மின் சாரமாக மாற்றும் சோலார் தகடுகள் ஆகியவற்றை வழங்கலாம்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

சிவகாசி பட்டபசுத் தொழிற்சாலையில் விபத்து

     சிவகாசியில் உள்ள முதலிபட்டி கிராமத்திதில் வெடித்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 39 பேர் இறந்தனர். மேலும் 50 பேருக்கும் மேலாக படுகாயமடைந்னர். சிவகாசில் பட்டபசுத் தொழிற்சாலையில் விபத்து நடப்பது வாடிக்கைதான். அதைத்தடுக்கவோ, குறைக்கவோ பாதிக்கப்பட்டவர்களுக்கு நிறந்தரத் தீர்வு கான பட்டாசுத் தொழிற்சாலைகளின் முதலாலிகள் கோடிக்கணக்கில் இலாபம் மடுமே குறிக்கோலாக இருக்கின்றனர் அரசும் ஒருநவீன மயமான பாதுகாப்பு சாதனம், நவீன மருத்துவமனைகளை ஏற்படுத்தாதது வருந்தமளிக்கிறது.