வணக்கம் தமிழர்க
ளே !
கோவையில் நடை பெற உள்ள உலகத் தமிழ்செம்மொழிமாநாட்டை தமிழக அரசு நடத்த திட்டமிட்டு இருக்கிறது . அதனை ஒட்டி கோவையில் 01-02-2010 அன்று தமிழக துணைமுதல்வர் 150 நகரப்பேருந்துகளை
யும், 50 புறநகர் பேருந்துகளையும் இயக்கத்துவக்க விழா கோவை சிறைசாலை மைதானத்தில் நடந்தது. 01-02-2010 அன்று முதல் இப்பேருந்துகள் இய்ககப்படன. புதிதாக விடப்பட்டுள்ள பேருந்துகளைப் பார்த்த மக்களுக்கு மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும். அப்பேருந்துகளில் பயணம் செய்த மக்களுக்கு அதிர்ச்சியாகயிருந்தது. இதுவரை குறைந்த படச கட்டணமாக 2 ரூபாய் மட்டுமே கொடுத்து பயணம் செய்த மக்களுக்கு அக்கட்டணம் பண்மடங்காக உயர்த்தியிருப்பது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அரசு முன்னறிவிப்பின்றி பழைய பேருந்துகளை எடுத்துவிட்டு அவற்றிகுப் பதிலாக சொகுசுப் பேருந்துகளை இயக்கின. இதற்கு மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் எதிர்ப்பு இருந்ததது . இதனால் புதிய சொகுசு பேருந்துகளை மாணவர்களும் , பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர் . இதனால் 04-0௨-2010 அன்று புதிய பேருந்துகளை நிறுத்திவிட்டு பழைய பேருந்துகளை இயக்கினர் . ஒரு சில நாள்கள் கழித்து மீண்டும் எல்லா சாதாரண பேருந்துகளும் இயக்கப்பட்டன. அதோடு சொகுசுப் பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன. இதை முன்பாகவே செய்திருந்தாள் அரசுக்கு கொட்ட பெயர் வந்திருக்காது அல்லவா?
ளே !கோவையில் நடை பெற உள்ள உலகத் தமிழ்செம்மொழிமாநாட்டை தமிழக அரசு நடத்த திட்டமிட்டு இருக்கிறது . அதனை ஒட்டி கோவையில் 01-02-2010 அன்று தமிழக துணைமுதல்வர் 150 நகரப்பேருந்துகளை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக